68 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் ஒத்திகைகள்
68 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு 2016 பிப்ரவரி மாதம் 04 ஆதட திகதி காலி முகத்திடலில் நடைபெறும்.
இதற்காக விமானப்படை அணிவகுப்பு அதிகாரிகள் 60 பேர்கள் , விமானப்படை வீரர்கள் 618 பேர்கள் மற்றும் பேண்ட் அணிவகுப்பில் 02 அதிகாரிகள் மற்றும் வான்வீரர்கள் 275 பேர்கள் கலந்து கொண்ட எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணிவகுப்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி ஒத்திகைக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்த கொண்டார்கள்.