2016 தென் ஆசியா விளையாட்டு விழாவழில் விமானப்படை வீரர்களுக்கு மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள்

2016 தென் ஆசியா விளையாட்டு விழாவூக்கு விமானப்படையின் அதிகாரிகள் 12 பேர்கள், விமானப்படை விடையாட்டு வீரர்கள் 42 போர்கள், மற்றும் விமானப்படை விடையாட்டு வீராங்களைகள் 55 பேர்கள் கலந்த கொண்டார்கள்.

2016 தென் ஆசியா விளையாட்டு விழாவில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டிகளின் விமானப்படை விரர்கள் மற்றம் வீராங்களைகள் பதக்கங்கள் வெற்றிபெற்றது.

தங்கப் பதக்கங்கள்
எல்.ஏ.சி. ஜீவன் ஜயசிங்க ஜே - சைக்கிள் ஓட்டுதல்

வெள்ளி பதக்கங்களை
எல்.ஏ.சி. கோமஸ் பி.டி.எச்.               -  பெண்கள் எடை தூக்கும் பயிற்சி
எல்.ஏ.சி. தர்மசேன எல்.ஜி.எ.வி.     -  பெண்கள் எடை தூக்கும் பயிற்சி
எல்.ஏ.சி. பியங்கா குமாரி                    -   மல்யுத்த பெண்கள் பிரிவில் 55kg
எல்.ஏ.சி. நவீன் ருசிர யப்பஹாமி  -  சைக்கிள் ஓட்டுதல்

வெண்கல பதக்கங்களை

எல்.ஏ.சி. குமாரி                                    -  பெண்கள் மல்யுத்த பெண்கள் 69 kg
எல்.ஏ.சி. உமேரியா எம்.        -  பெண்கள் எடை தூக்கும்
எல்.ஏ.சி. பியதர்ஷனி கி.ஏ.எஸ். - சைக்கிள் ஓட்டுதல்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.