கட்டுநாயக விமானப்படை முகாமின் பள்ளி வருடாந்த விளையாட்டு விழா

கட்டுநாயக விமானப்படை முகாமின் பள்ளியில் வருடாந்த விளையாட்டு விழா விளையாட்டு மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றது.


இந்த சந்தர்பவத்துக்காக நீர் கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு கே.சி. பெர்னாண்டோ அவர்கள் மற்றும் கட்டுநாயக விமானப்படை முகாமின் மட்டளை அதிகாரி எயார் கொமடோர் எச்.எம்.எஜ்.கே. கொடகதெனிய பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் திரு டபிள்யு. லால் குமார திருமதி ரமணி டி. சில்வா என்று அரசங்க அதிகாரிகள் பிரதம அதிதியாக கலந்துகொண்டடார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.