12 வது தெற்காசியா விளையாட்டுப் விழா கொண்டுவரும் விமானப்படை 2 வது அணி இலங்கைக்கு

12 வது தெற்காசியா விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வெற்றிபெற்ற விமானப்படை இரண்டாம் அணி 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி திரும்பி இலங்கைக்கு வந்தார்கள்.

இலங்கைக்கு திரும்பி வந்த வெற்றியாளர்கள் பண்டாரனாயக சர்வதேச விமான நலையத்திலிருந்து விமானப்படை பணிப்பாளர்கள் மூத்த அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி காலை வரவேற்றினார்கள்.
தடகள

தங்க பதக்கம்
கோப்ரல் மஞ்சுள குமார டப்லிவூ.பி.
எல்.ஏ.சி. சதருவன் எம்.எச்.ஐ.
கோப்ரல் நிமாலி டப்லிவூ.கே.எல்.ஏ.
வெள்ளி பதக்கங்கள்
எல்.ஏ.சி. ரணசிங்க ஆர்.எம்.எஸ்.ஜே.
ப்லயின் ஒபிசர் ஆர்.எம்.சி.எஸ். ரஸ்னாயக

வெண்கல பதக்கங்களையும்
எல்.ஏ.சி. ஜயசிறி  வி.பி.ஏ.
எல்.ஏ.சி. பெர்னாண்டோ டப்லிவூ.டி.டீக.


குழு விளையாட்டு - ஹாக்கி (வெள்ளி பதக்கம்)
எல்.ஏ.சி.       -    வீரபாகு டப்லிவூ.எம்.ஐ.பி.
எல்.ஏ.சி.       -    பிரபாஷின் எச்.வய்.எஸ்..
எல்.ஏ.சி.      -   பிரேமசிறி பி.ஏ.சி.டி.
எல்.ஏ.சி.     -     விக்கிரமசிங்க கே.எம்.எச்.எஸ்.
எல்.ஏ.சி.     -   தேமியதாச கே.ஏ.சி.டி.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.