விமானப்படை சைக்கிள்; ஓட்டபோட்டி 2016

விமானப்படை சைக்கிள் ஓட்டபோட்டி சந்பந்தமான ஊடக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இலங்கை விமானப்படையின் 65 ஆவது ஆண்டு விழாவின் ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் தொடர் நிகழ்ச்சியான 17 ஆவது விமானப்படை சைக்கிள்; ஓட்டபோட்டி இம் முறையூம் எதிர்வரும் பெப்ருவரி 25 ஆம் 26 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாற்களாக நடைபெறும் இப் போட்டியின் முதல்; தினமான (பெப்ருவரி 25 ஆம் திகதி) கொழும்பில் இருந்து எம்பிலிபிட்டி வரை மொத்த துhரம் 178 கி.மி.  ஆகும். இரண்டாவது நாளான  (பெப்ருவரி 26 ஆம் திகதி) வீரவிலவில் இருந்து கொக்கல வரை துhரம் 131 கி.மி. ஆகும். மூன்றாம் நாளான பெப்ருவரி மாதம் 27 ஆம் திகதி கொக்கலவில் இருந்து கொழும்பு விமானப்படை தலமையகம் முன்பாக முடிவடையூம் அதன் துhரம் 133 கி.மி. ஆகும்.

மேலும் ஆதன் தொடர் நிகழ்ச்சியாக பெண்களுக்கான ஒரு போட்டியூம் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த போட்டி பெப்ருவரி மாதம் 27 ஆம் திகதி ஏகலையில் இருந்;து கொழும்பு விமானப்படை தலமையகம் முன்னால் முடிவடையூம் இப் போட்டியில் துhரம் 65.8 கி.மி ஆகும்.  


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.