விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி - 2016

இலங்கை விமானப்படை 65 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற தொடர்ச்சியான 17 ஆவது முறைக்கு நடைபெற்ற விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதிலிருந்து 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இங்கு முதாலாம் இடம் விமானப்படை வீரன் அஷேன் தாரக வெற்றி பெற்றது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஏகலையில் இருந்து கொழும்பு விமானப்படை தலமையகம் முன்னால் வரை நடைபெற்ற பேண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியில் யூ.டி. ஷியாலதா முதலாம் இடம் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் பரிசுகள் வழங்கும் வைபவம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின் தலமையில் பெப்ருவரி; மாதம் 27 ஆம் திகதி ரயிபல் கீரீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.மேலும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சங்கமின் தலைவர் எயார் கொமடோர் சுமங்கல டயஸ்இவர்கள் ஆதரவாளர்கள் எல்.ஜி அபான்ஸ் மற்றும் ஊடக பங்குதாரர் ரூபவாஹினி இருந்து பிரதிநிதிகள் வழங்கல் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.




Womens' Race



Awards Ceremony
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.