ரொதகம் போட்டிகான ஊடக சந்திப்பு


-->

இலங்கை விமானப்படையினால் 10 வது முறையாக நடாத்தப்படவுள்ள ரொடக்கம் வாகனப்பந்தய சுற்றுப்போட்டியின் நிமித்தம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது.

எனவே போட்டியானது இலங்கை வாகன செலுத்துனர்கள் மற்றும் சாரதிகளின் சங்கத்தின் வழிகாட்டலுடன் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி 0830 மணியளவில் கட்டுகுறுந்த விமானப்படை முகாமினில் நடைபெறப்படும்.

மேலும் இம்முறை போட்டியின் பிரதான அனுசரனையாளராக இலங்கை வங்கி மற்றும் டெலிஸ் நிருவனம் செயற்படவுள்ளதுடன். இணை அனுசரனையளர்களாக சியட் டயர் மற்றும் ராஜா ஜுவலர்ஸ், ஸ்டைபட் மோட்டர்ஸ், நிறுவனமும் செயற்படவுள்ளது..


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.