ஹட்டன் டயகம தீ விபத்தினை கட்டுப்படுத்திய விமானப்படையினர்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி ஹட்டன் டயகம  பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள ஆகரபதன போபதலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை இலங்கை விமானப்படை ஹிங்குரங்கொடை முகாமின் மி.17  ஹெலிகொப்டர் மூலம்  அனைத்தனர்.

மேலும் இங்கு மி.17  ஹெலிகொப்டரினால் "பம்பி" பக்கட்களின் உதவியுடன் அனைக்க முடிந்ததுடன் இப்பணியானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கை விமானப்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானப்படையின் விமானிகளான ஸ்கொட்ரன் லீடர் எஸ்.டி.ஜி.எம். சில்வா மற்றும் ஸ்கொட்ரன் லீடர் எச்.பி.பிரனாந்து ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.




See TV News Videos

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.