9 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா -2016

9 பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா பாதுகாப்பு கெளரவ அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களின் தலமையில் பனாகொடை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  இராணுவ விளையாட்டு உள்ளரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி , பாதுகாப்பு சேவை விளையாட்டு கவுன்சில் மற்றும் விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் ,  இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்தன அவர்கள் என்று அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.