"சந்ஹிதியாவெ சத்விருகம" வீடமைப்புத் திட்டம் ஆரம்ப விழா

"சந்ஹிதியாவெ சத்விருகம" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மபண்க்கப்பட்ட 51 வீடுகள் வழங்கும் விழா 2016 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவர்களின் தலமையில் வவுனியாவில் கெக்எலிய கிராமத்தில் நடைபெற்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்தை சிறுவர் பூங்கா விமானப்படையின் கட்டப்பட்டது.

இவ் விழாவூக்கு பாதுகாப்புச் செயலாளர்  பொறியாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , முப்படைத் தளபதிகள் , அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளையும் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டார்.




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.