இரத்மலானை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவூ வெள்ள நிவாரண பொருட்கள் விநியோகித்தல்

இரத்மலானை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவூ வெள்ள நிவாரண பொருட்கள் பியகமை மற்றும் கொகொவத்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேசத்துக்கு விநியோகம்.

இரத்மலானை விமானப்படை தளமின் தளபதி எயார் கொமடோர் சுதர்சன பதிரண அவர்கள் , கட்டளை நல நிதியிலிருந்து குருப் கெப்டன் தில்ஷான் வாசகே அவர்கள் ,  இரத்மலானை  மருத்துவமனையில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வசந்த பத்மபெரும அவர்கள் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவிர உறுப்பினர்கள் , விமானப்படை வீரர்கள் இந்த வெள்ள நிவாரண பொருடகள் சேர்ந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.