முகாங்கள் இடையில் மல்யூத்த சாம்பியன்ஷிப் – 2016

2016 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கட்டுனாயக விளையாட்டு ஒள்ளரங்கத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் மல்யூத்த சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ கட்டுனாயக்க ரெஜிமன்ட் பிரிவூ  மற்றும் பெண்கள் பிரிவூ சீனா பே கல்வித் கழகம் வெற்றி பெற்றது.

இங்கு இரண்டாம் இடம் ஆண்கள் பிரிவூ அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ ஏகல விமானப்படை முகாம் மற்றும் கொழும்பு விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இந்த சந்தரபவத்துக்காக விமானப்படை நிர்வாகம் இயக்குனர்  எயார் வைஸ் மார்ஷல் சந்தன வெலிக்கல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பனிப்பாளர்கள்இ விமானப்படை மல்யுத்த தலைவர் குருப் கெப்டன் பிரியந்த வீரசிங்க மற்றும் விமானப்படை அதிகார்கள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.