டென்சானியா என்.டி.சி. இல் பிரதிநிதிகள் குழுவொன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்

டென்சானியா பாதுகாப்பு கல்லூரியில் டென்சானியா,  நெமீபியா, தென் ஆபிரிக்கா, மலாவி மற்றும் சிம்பாவே என்ற நாடுகளிள் முப்படைத் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சேவை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜுன்  மாதம் 01 ஆம் திகதி விமானப்படைத் தலமையகமுக்கு வந்தார்கள்.

இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக மேஜர் ஜெனரல் பெஸ்டோ என்டிவிரோ யூஓமி அவர்கள் வந்தார்கள். பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்ர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.