விமானப்படையின் கூடைப்பந்து வீரர்களும் இந்தியா விஜயம்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் கூடைப்பந்து சுற்றுப்போட்டிகலில் கழந்துகொல்ல இருக்கும் இலங்கை அணி இந்தியா செல்லயிருக்கிறது.

2010 ஜுன் 21 தொடக்கம் 28 திகதி வரை  நடை பெரயிருக்கும் இப்போட்டிகளில் இம்முரை விமானப்படை வீரர்களும் நியமிக்கப்பட்டனர் இதில் நாயக,குவன்,பட,ரவி தொடன்கொட என்ற வீரரும் கழந்துகொள்வார்.இந்த அணிக்கு தலைமை தாங்கிருப்பவர் குறூப்,கெப்டன்,பெணந்து அவர்கள் நியமிக்கப்பட்டார் இவர் விமானப்படை அதிகாரியும் ஆவார்.






   விமானப்படையின் கூடைப்பந்து வீரர்களும் இந்தியா விஜயம்.         விமானப்படையின் கூடைப்பந்து வீரர்களும் இந்தியா விஜயம்.

குறூப்,கெப்டன்,பெணந்து      நாயக,குவன்,பட,ரவி தொடன்கொட



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.