2014 -2015 ஆண்டில் விமானப்படை விளையாட்டு நட்சத்திரங்கள் நிறங்கள் விருதுவிழா

இலங்கை விமானப்படை நிறங்கள் விருதுகள்  விழா ஆண்டு ஜூலை  08 ஆம் திகதி அண்று  அத்திடிய  லேக்சைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சிறந்த தடகள  விளையாட்டு வீரர்களுக்காக   வர்தராநசா விருது  கோப்ரல் ரணசிங்க (2014) மற்றும்   கோப்ரல் வர்ணகுலசூரியவூக்காக  (2015) வழங்கப்பட்டது. மிக சிறந்த விளையாட்டு பெண்களுக்காக  பிரியா  அபேவீர குணவர்தன விருது  ப்லயிங் ஒபிசர்  ரஸ்நாயக (2014) மற்றும் கோப்ரல் நிமாலி (2015)  வழங்கப்பட்டது.

விமானப்படை   தளபதி ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல மற்றும் திருமதி சமந்தி புளத்நிங்ஹல இன்த நிகழ்வில் கலந்துகொன்டநர்.

 ஏர் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்ஹவூம்  விளையாட்டு துறைகளில் 560பேர்  விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களும்  அனைத்து மூத்த அதிகாரிகள் உறுப்பினர்கள்.  இந்த நிகழ்வூக்கு கலந்து  கொன்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.