நிர்வாக பிரிவில் ஜூனியர் உத்தியோகத்தர்களுக்கான நிபுணத்துவ அபிவிருத்தி பயிற்சி பாடநெறி

விமானப்படை நிர்வாக பிரிவில்  ஜூனியர் உத்தியோகத்தர்களுக்கான நிபுணத்துவ அபிவிருத்தி பாடநெறியில் இருதி திட்டம் விமானாப்படை சீ.டீ.எஸ் தியதலாவை  முகாமின் கட்டளை அதிகாரி எர் கொமடோர் கெமிலஸ் லெப்ரோய் அவர்களின் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு நிபுணத்துவ அபிவிருத்தி பாடநெறி  2016 ஆம் ஆண்டு    செப்டம்பர்  02 ஆம் திகதி    நடத்தப்பட்டது.

இந்த பாடநெரி 2016 ஆம் ஆன்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இருந்து செப்டம்பர் 02 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.