முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2016
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிலிருந்து 29 ஆம் திகதி வரை தும்முல்லை உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு கொழும்பு விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. வன்னி விமானப்படை முகாம் இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை நடவடிக்கைகள் பன்ப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பெட்மின்டன் தலைவர் எயார் கொமடோர் ஆர். சேனானாயக மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.