வருடாந்த முகாம் பிரிசோதனை - அம்பாறை

அம்பாறை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையினை  இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் 29.04.2011ம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவே இங்கு அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி " விங்கமான்டர்"  கீர்த்தி ஏகனாயக அவர்கள் விமானப்படைத்தளபதியை வரவேற்ற அதேநேரம் "பிளைட் லெப்டினென்ட்" லசந்த அவர்களால்  விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இம்முகாமில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினது ரெஜிமென்ட் பயிற்ச்சி நிலையம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இங்கு கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு விமானப்படைத்தளபதியினால் விஷேட சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன் அவர்களின் பெயர் விபரங்கள் வருமாரு.

010870 "சாஜன்ட்" மேனுவர MMPSK
01748 "கோப்ரல்" சமன் WM
012674  "கோப்ரல்" வீர பண்டார VGK
013694 "கோப்ரல்" குணதாஸ KHM
திரு . விக்ரமரத்ன




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.