தேசிய ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் 2016

இலங்கை ரெஸ்லிங்  கூட்டமைப்பு  ஏற்பாடுள்ள தேசிய ரெஸ்லிங்  சாம்பியன்ஷிப் 2016 இல் விமானப்படை பெண்கள் ரெஸ்லிங்   அணி  07  தங்கம்  02 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வெற்றிபெற்றது.

வீ.ஏ.டப்லியூ  02019 கருணாசேன  போட்டியில் சிறந்த பெண் மல்யுத்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.