முகாங்கள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் 2016

இலங்கை விமானப்படை தியதலாவை முகாம் மற்றும் விமானப்படை ஹிகுரக்கொடை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் முகாங்கள் இடையிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றது. அந்த போட்டி விமானப்படை கட்டுனாயக முகாமின் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.

விமானப்படை கட்டுனாயக முகாம் மற்றும் விமானப்படை ஏகல முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

ஆண்கள்

சிறந்த செட்டர்

45944 எல்.ஏ.சீ மதுரங்க   -  தியதலாவ விமானப்படை முகாம்

சிறந்த தாக்குதல் வீரர்

42023 எல்.ஏ.சீ-தசனாயக -  கட்டுனாயக விமானப்படை முகாம்

சிறந்த விளையாட்டு வீரர்

ப்லயின் ஒபிசர் ஐ.எம். வெலிவிடகொட -  தியதலாவ விமானப்படை முகாம்

பெண்கள்

சிறந்த செட்டர் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்களை

ஏ.டப்லியூ. 01388 எல்.ஏ.சீ-லக்மாலி  - ஹிகுரக்கொடை விமானப்படை முகாம்

சிறந்த தாக்குதல் வீராங்களை

ஏ.டப்லியூ. 3862 எல்.ஏ.சீ-நிஷாந்தி   -  ஹிகுரக்கொடை விமானப்படை முகாம்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.