தேசிய "சுபர் லீக்" கரப்பாந்தாட்டப்போட்டி.

தேசிய "சுபர் லீக்" கரப்பாந்தாட்ட  சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 7ம் திகதி நண்பகல் 1300 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைப்பெறவுள்ளது.

எனவே இவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முன்பதாக  பொலிஸ் பெண்கள் அணி ,கடற்படை மற்றும் துறைமுக பெண்கள் அணிகளையும்  வீழ்த்தியதுடன் ,  இறுதிப்போட்டியில்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அணியுடன் மோதவுள்ள அதேநேரம்  போட்டியானது சுயாதீன தொலைக்காட்ச்சி அலைவரிசையில் (ITN) நேரடியாக 1300 மணி தொடக்கம்  ஒளிபரப்பப்படவுள்ளமையும்  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.