தேசிய விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு வாரம்-2017

 'தேசிய விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு வாரம்' 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி  மாதம் 06  ஆம் திகதிலிருந்து 12 ஆம் திகதி வரை அறிவித்தார்.

அதன்படி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மைதானத்தில் ஓரு நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி  மாதம் 06 ஆம் திகதி நடைபெற்றது.

இதற்காக விமானப்படை பனிப்பாளர்கள்  கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள்  வீராங்களைகள்  சிவிலியன் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.