விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி – 2017

இலங்கை விமானப்படை 66 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற தொடர்ச்சியான 18 ஆவது முறைக்கு நடைபெற்ற விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதிலிருந்து 05  ஆம் திகதி வரை நடைபெற்றது. இங்கு முதாலாம் இடம் கடற்படை வீரன் அவிஷ்க மெடென்ஷா வெற்றி பெற்றது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி கிளினொச்சியில் இருந்து யாழ்படபானம் வரை நடைபெற்ற பேண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியில் விமானப்படை வீராங்களை சுலோசனா பஞ்சாலி முதலாம் இடம் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் பரிசுகள் வழங்கும் வைபவம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் என். விதானயான்  அவர்களின் தலமையில் மார்ச் மாதம் 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் தொரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மேலும் விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சங்கமின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் ஆதரவாளர்கள் எல்.ஜி அபான்ஸ் மற்றும் ஊடக பங்குதாரர் சிரச டி.வி. இருந்து பிரதிநிதிகள் வழங்கல் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.




Womens' Race


Awards Ceremony
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.