முப்படை வைத்தியர் சங்கமம் முதலாவது குட்டம்

இலங்கை முப்படையில் வைத்தியர் சங்கமம் தனது முதலாவது அண்டு குட்டம் சென்ற வாரத்தில் நடத்தப்பட்டது.இதில் ஆரம்பமான குட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி இராணுவ மருந்துவசாலையில் மற்றும் 11 ஆம் திகதி அத்திடிய ஈகல்ஸ் லேக் சயிட் மன்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்பமான நிகழ்வூக்கு தேசீய வைத்திய அமைச்சு பனிப்பாலர் அனுர ஜயவிக்கிரம மற்றம்
முப்படைத் தளைமைத் தலைவர் ஏர் சிப் மார்ஷல் கோலித குனதிலக பிரதம அதிதியாக கழந்து கொன்டனர்.இந்த திட்டத்திட்கு முப்படை தளபதிகள் மற்றும் 205 ஆகும் உருப்பினர்கள் கழந்து கொன்டார்கள்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.