இல. 53 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா

இல. 53 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2017 ஆம் ஆண்டு ஏப்பிரில்   மாதம்07 ஆம் திகதி சீனா பே  ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிக்ழ்வூக்கு விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எஸ்.கே பதிரன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 22 பேர்கள் இலங்கை கடற்படையின் 02 லெப்டினன்ட் கமான்டர்  மற்றும் இராணுவப்படையின் 01 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் 02 அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.