அரநாயக செனெஹசே சியபத கம்மானய

அரநாயக பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டு வீடுகள் "செனெஹசே சியபத கம்மானய" 30 வீடுகள் வழங்கும் விழா ஒன்று 2017 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த வீடுகள் திட்டத்தின் கீழ் விமானப்படை சிவில் பொறியியல் இயக்குநரகம் பிரிவின் 10 வீடுகள் விமானப்படை வீரர்கள் 83 பேர்கள் கலந்து கொண்ட கட்டப்பட்டுருக்கிது.

இந்த வீடுகள் வழங்கும் விழாவூக்கு பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சு செயலாளர்  கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் மற்றும் தரைப்படை , கடற்படை மற்றும் விமானப்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 மேலும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், செயலர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தில் பொது மக்கள்கள் இந்த வீடுகள் வழங்கும் விழாவூக்கு கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.