விமானப்படை ரோவர் ஸ்கௌடிங் தொடங்கப்பட்டது

விமானப்படை  உயர் சாரணர்களிள் முதலாவது சந்திப்பு 2017 ஆம் அண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி இரத்மலான  விமானப்படை முகாமில் நடைபெற்றது.

இதற்காக  தலைமை குருப்  சாரணர் மாஸ்டர் விங் கமான்டர் ஜயவர்தன, துணை தலைமை குழு ஸ்கவுட் மாஸ்டர் விங் கமான்டர் பொன்னம்பெரும, ரோவர் ஸ்கேட்டிங் தலைவர் ஸ்கொட்ரன் லீடர் கம்லக்ஷகே, அவர்களள் கழந்துகொன்டார்கள்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.