பீ.ஏ.எஸ்.எல் இந்டர்மீடியட் பொக்சிங் சம்பியன்ஷிப்

2017 ஆண்டில்  விமானப்படை  ஆண்கள் மற்றும் பெண்கள் பொக்சிங்   வீரர்கள் 04 தங்கம் 02 வெள்ளி மற்றும் 09 வெண்கலப் பதக்கங்களை இலங்கையின் குத்துச்சண்டை சங்கம்  இடைநிலையில்   கைப்பற்றியது.இந்த சம்பியன்ஷிப் 2017 ஜூன் மாதம் 27 ஆம் திகதி இருந்து  ஜூலை  மாதம் 01 ஆம் திகதி  வரை கொழும்பு ராயல் காலேஜ்  ராயல் எம்.ஏ.எஸ் அரினாவில் நடைபெற்றது.

விமானப்படை பொக்சிங் வீரர்  019112  பன்டார   ஆண்கள் பிரிவில் சிறந்த குத்துச்சண்டை வீரராக அறிவிக்கப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.