விமானப்படை தடகள வீரங்களை நிமாலி தங்கப் பதக்கம் வென்றார்கள்

2017 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி இந்தியாவின் பூபனேஸ்வரில் உள்ள கலிங்க ஸ்டேடியத்தில் நடந்த 22 ஆவது  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மீட்டர்  800 போட்டியில் விமனப்படை  மகளிர் விளையாட்டு வீரர் கோப்ரல்  நிமலி லியனாராச்சி தங்க பதக்கம் வென்றார்கள்.

நிமால் லியனாராச்சி (2:05:23) தங்க பதக்கம் மற்றும் கயந்திகா துஷரி (2:05:27)  வெள்ள பதக்கம் ஜப்பான் வீரங்களை  பூமிகா ஓமரி  (2:06:50)  வெண்கலப் பதக்கம் வைன்றார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.