ராயல் விமானப்படையின் ஒரு பிரதிநிதி விமானப்படை தலைமையகம் வருகைகள்

ராயல் விமானப்படை  மற்றும் இலங்கை  விமானப்படையின் எதிர்கால  ஒத்துழைப்பு மேம்படுத்துதலாக  முன்மொழியப்பட்ட முன்று வருடகாலத்திற்கு  விளக்கக்காட்சியில் கோடிட்டு உத்தேச திட்டம் வழங்கவதற்காக  ராயல் விமானப்படை பாதுகாப்பு படைப்பிரிவின் விசேட துதக்குழு 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி இருந்து 13 ஆம் திகதி வரை
இலங்கை யில் விஜயம் செய்யப்பட்டது.

01.ஏர் கொமடொ பிரென்க் கிலிபர்ட்-படைப்பிரதானி ராயல் விமானப்படை
02.விங் கொமான்டர் எட்வட் கிரிப்ஸ் -கட்டளை ராயல் விமானப்படை பாதுகாப்பு மையம் இந்த துதக்குழுவில் வழங்கப்பட்டனர்

அவர்கள் இலங்கையில்  விஜயத்தை விமானப்படை சீனக்குடா அகடமி மற்றும் மொரவெவ விமானப்படை முகாமுக்கு வருவார்கள்.அங்கெயில் வான் படை முகாம் பாதுகாபில் பயிற்சிகள் 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி  கானப்பட்டனர்.

இறுதி நாளிள் 2017 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி இந்த துதக்குழு மற்றும் இலங்கையில் ஐக்கிய ராஜ்யம்  நடிப்பு தூதுவர் விமானப்படை தலைமையகமுக்கு வருவார்கள்.இங்கு விமானப்படை பிரதினிதிகளுடன்  விவாதிக்கப்பட்டது.இதற்காக  விமானப்படை பிரதி தலைமை பிரதானி மற்றும் பயிற்சிப் பனிப்பாளர் ஏர் வயிஸ் மார்ஷல் ஏ.எம்.த சொயிசா, கமான்ட் பொரொவோஸ்ட் மார்ஷல் ஏர் கொமடோ சில்வா, விமானப்படை புலனாய்வூ பிரிவின் துணை இயக்குனர் ஏர் கொமடோ வாசகே, ஏர் கொமடோ பாலசுரிய குருப் கெப்டன் விஜேனாயக , குருப் கெப்டன் வீரரத்ன, விங் கொமான்டர் விஜேசிரிவர்தன அதிகாரிகள் கழந்துகொன்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.