இந்திய விமானப்படை ஸ்கை டைவிங் குழு ஒன்று விமானப்படை அம்பாறை முகாமுக்கு வருகை

இந்திய விமானப்படையின் ஒரு ஸ்கை டைவிங் அணி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி இருந்து 13 ஆம் திகதி வரை அம்பார விமானப்படை முகாமில் விஜயம் செய்யப்பட்டது.இந்திய விமானப்படை  மற்றும் இலங்கை விமானப்படைடம் வாந்வழித் தரைறக்கம் உள்ளிட்ட குட்டுப்பயிற்சி ஈட்டுப்பட்டநர்.

விமானப்படையின்  எம்.அய் 17 ஹெலிகாப்டரில் மூன்று நாட்களுக்குள்  33 உறுப்பினர்கள் பங்கேற்றனர்

அம்பார முகாமின் கட்டலை அதிகாரி குருப் கெப்டன் சந்திம அவர்கள் மற்றும் குருப் கெப்டன்  அருண் மாரவாகா   இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தை குறிக்க பரிசு  பரிமாறிக்கிறது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.