விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனை 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட்டப்படுகிறது.

விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனை  70 வது ஆண்டு விழா   2017 ஆம் ஆன்டு ஜூலை 23 ஆம் திகதி கொண்டாட்டப்படுகிறது.இந்த நிகழ்வின் நினைவாக இரவு முழுவதும் 'பிர்ச் ஓதும் ' விழா 2017 ஜூலையில் 25 ஆம் திகதி மருத்துவமனையில் வளாகத்தில் நடைபெற்றது.

விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனையின்  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் எந்.டீ.பீ  அபேசேகர உத்தியோகத்தர்கள்  ஏனைய அணிகளும் பொதுமக்களும்  இதற்கு கழந்துகொன்டனர்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.