கொழும்பை விமானப்படை வைத்தியசாலை அதன் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கொழும்பை விமானப்படை  வைத்தியசாலை  2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் திகதி தனது 03 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த நிகழ்வின் தினத்தில் ஒரு தானம் மற்றும்  தர்ம தேஷண திட்டம் பொல்பிதி முகலானே பங்சாசிரி தேரர் வழிகாட்டுதலின்  வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

விமானா;hடை சகாதார சேவெயில்  பனிப்பாளர் எல்.ஆர் ஜயவீர மற்றும்  கொழும்பு விமானப்படை முகாமில்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன் குனவர்தன   மருத்துவமனையின் விங் கமாண்டர் பி.ஏ.ஏ. பத்மபெருமா  ஆணையாளர் பிற அதிகாரிகள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.