ப்லயிட் இன்சினீரிங், யூ.ஏ.வீ பயிலட், பயிடர் கொன்டோலர் மற்றும் ஏர் கனர்களுக்காக பேட்ஜ்கள் வழங்கும் விழா

ஒரு பைட்டர் கண்ட்ரோலர் அதிகாரி,  ஒரு யூ.ஏ.வீ பைலட்,  மூன்று (03) விமான பொறியாளர்கள் மற்றும் பதினான்கு ஏர் கன்னர்ஸ்களுக்காக  பேட்ஜ்கள் வழங்கும் விழா  விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் திகதி விமானப்படை  தலைமையகத்தில் நடைபெற்றது.

வான் ஆபரேஷன்ஸ் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பத்திரண   கிரவுண்ட்ஸ் ஆபரேஷன்ஸ் பணிப்பாளர்  ஏர் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர்  பெர்னாண்டோ   ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் இயக்குனர் ஏர்  கொமோடோர் எம்.டி. ரட்னாயக்க இந்த திட்டத்திற்கு  கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.