இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் 2017

இலங்கை விமானப்படை   பேஸ்  இரத்மலானையில்  2017 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 15 ஆம் திகதி  நடைபெற்ற   இண்டர் யூனிட் ரக்பி  சாம்பியன்ஷிப்யில்  இலங்கை விமானப்படை கடுநாயக    முகாமுக்கு எதிராக   விமானப்படை தியத்தலாவ முகாம்  29-07  மார்க்ஸில்   வெற்றி பெற்றது. பெண்கள் போட்டியில்   விமானப்படை  கடுநாயக 10-05 மார்க்ஸில் வெற்றிபெற்றது.

விமானப்படை   தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி  பிரதம  விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை  மேலாண்மை  உறுப்பினர்களும்   விமானப்படை ரக்பி சங்கமம் தலைவர்   குரப் கெப்டன் விரசுரிய  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் உறுப்பினர்களும் இறுதி போட்டியில் கலந்துகொன்டனர்


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.