வீரவில விமானப்படை முகாமின் 33வது நிறைவாண்டு விழா

வீரவில விமானப்படை முகாமின் 33வது நிறைவாண்டு விழா கடந்த 01.6.2011ம் திகதியன்று முகாம் வளாகத்தினுல் இடம்பெற்றது.

எனவே இங்கு விஷேட அணிவகுப்பு இடம்பெற்றதைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்ச்சியும், மதிய போஷனமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன .

அத்தோடு இறுதியாக நடமாடும் பல் வைத்திய முகாமொன்று வீரவில பௌத்த விகாரையில் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.











பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.