மீரிகம விமானப்படை முகாமின் 4வது நிறைவாண்டு விழா

மீரிகம விமானப்படை முகாமின் 4வது நிறைவாண்டு விழா கடந்த 01.06.2011ம் திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" ABDJ கருணாரத்ன தலைமையில் இடம்பெற்றது.

எனவே இவ்விழாவினை சரிவர நிறைவேற்றுவதற்காக வேண்டி அதிகாரிகள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் அரிய பாடுபட்டனர்

மேலும் இவ்விழாவினை முன்னிட்டு விஷேட மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இரவு பிரித் உபதேசமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இதனை முன்னிட்டு விஷேட சிரமதான நிகழ்ச்சியொன்று  மீரிகம பிரதான வைத்தியசாலையில் ஜூன் 03ம் திகதி தொடக்கம் 07ம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.