தேசிய விளையாட்டு விழா - 2011

2011 தேசிய விளையாட்டு விழாப்போட்டியில்  மரதன் ஓட்ட நிகழ்ச்சிப்பிரிவில் விமானப்படையின் மஞ்சுல குமாரசிங்க முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் ,போட்டியானது 04.06.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

மேலும் போட்டியானது சுமார் 42 KM தூரத்தினை கொண்டிருந்ததுடன் ,இங்கு 60 போட்டியாளர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இருந்தும் பங்குபற்றிய அதேநேரம் போட்டியின் மார்க்கமானது புத்தளம் தொடக்கம் கொழும்பு வரைக்கும் சென்று மீண்டும் கொழும்பு வரைக்கும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவ்வாறு விமானப்படை வீராங்கனை  மஞ்சுல குமாரசிங்க முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ள அதனைத்தொடர்ந்து ஏனைய வீராங்கனைகளான தீபானி, மல்காந்தி, தில்ஹாரி ஆகியோரும் முறையே 3ம் ,5ம் ,7ம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற  நடைப்போட்டியில் விமானப்படை வீராங்கனைகளான தில்ஹாரி மற்றும் கல்யானி ஆகியோரும் 2ம்,7ம் இடங்களை பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.