ரக்பி போட்டியில் விமானப்படை வெற்றி

கடந்த 03.06.2011ம் திகயன்று கடுநாயக விமானப்படை முகாமில் இடம்பெற்ற கல்டெக்ஸ் ரக்பி விளையாட்டுப்போட்டியில் இலங்கை விமானப்படை அணியினர் பொலிஸ் அனியிணை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.

எனவே இங்கு முதற்சுற்றில் சானக சந்திமால் மற்றும் ராதிக ஹெட்டியாரச்சி ஆகியோர் முறையே 08,05 புள்ளிகளை பெற்றுக்கொண்டு விமானப்படைக்கு உற்சாகமழித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இரண்டாவது சுற்றில் கயன்த இதமெல்கொட மற்றும் ராஜித சன்சோனி ஆகியோர் இணைந்து 10 புள்ளிகளை பெற்றதுடன் ,இறுதியில் 18 புள்ளிகள் வித்தியாசத்தில் பொலிஸ் அணியினை ,விமானப்படை அணியினர் வீழ்த்தியமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.