பெசிபிக் எயார்லிப்ட் ரெலி வெற்றிகரமாக முடிக்கின்றன

இலங்கைவிமானப்படை அமெரிக்கா குடியரசின் விமானப்படையின் பெசிபிக் பிராந்திய விமானப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பெசிபிக்  எயார்லிப்ட்  ரெலி - 2017 இம்முறை இலங்கையின் நீர் கொழும்பு ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இம்மாதம் 11 ம் திகதியிலிருந்து 15 ம் திகதி வரை நடைபெற்றது.

விமானப்படை முகாமையாளர் (டாக்டர்) எயார் கொமடோர் லலித் ஜயவீரவின் விமான பணிப்பாளரின் சுகாதார சேவையின் பங்குடன் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது. மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபர்ட் அவர்கள் மற்றும் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்களினால் இந்த சான்றிதழ்  வழங்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.