சீகிரிய ரெலி குரொஸ் - 2017

ஸ்ரீலங்கா ஆட்டோமொபைல் டிரைவர்களின் சங்கம் ஏட்பாடு செய்யப்பட்ட சீகிரிய ரெலி குரொஸ் சம்பியன்ஷிப் 2017 ஆம் ஆன்டு அக்டோபர் 01 ஆம் திகதி சீகிரிய ரேசிங் ட்ராக்வில் ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை மோட்டார் ரேசிங் அணி சீகிரிய ரெலி குரொஸ் - 2017 இல் மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றது.

40576 எல்.ஏ.சீ  பீரிஸ்  தரநிலை 250உஉ திறந்த நிகழ்வு 2 வது இடம்
40576 எல்.ஏ.சீ பீரிஸ்  தரநிலை 250உஉ ரேசிங் நிகழ்வு 2 வது இடம்

014304 கோப்ரல்  திசாநாயக்க  ஸ்டான்டர்ட் 125உஉ ரேசிங் நிகழ்வு 3 வது இடம் வெற்றிபெற்றார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.