கட்டுகுருந்த சர்கிட் மீட் -2017 விமானப்படை மோட்டார் ரேசிங் அணி திறமைகளை காட்டுகிறது

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி  கட்டுகுருந்த விமானப்படை முகாமின் நரடபெற்ற கட்டுகுருந்த சர்கிட் மீட் -2017 போட்டிகளுக்காக  இலங்கை விமானப்படையின் மோட்டார் பந்தய குழு மோட்டார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்வுகளில் பங்கு பெற்றது.

விமானப்படை மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் ப்லயிட் சாஜன்  செனரட்ன  ஏ.ஆர்.ஏ மற்றும்  கோப்ரல் லக்மால் பி.டப்.ஜி.டி.ஆர.டீக. மற்றும் எல்.ஏ.சி. பீரிஸ் எச்.வய்.எம். ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நாள் விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பரிசு வழங்கியதோடு விழாவூக்கு கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.