விமானப்படை மட்டக்களப்பு முகாமுக்கு புதிய பிரதான காவலர் அறை

விமானப்படை தளபதியின் ஆலோசனை கீழ் மட்டக்களப்பு முகாமில் புதிதாக  கட்டப்பட்ட பிரதான காவலர் அறை 2017 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் சிறந்துவைத்தார்.


சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் விமானப்படை  இரத்மலானையில்  விமான துறையில்  கட்டடத் திணைக்களத்தினால் மிக குறுகிய காலப்பகுதியில் இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இன் நிகழ்வூக்காக  விமானப்படை தலைமை ப்ராவோட் மார்ஷல்  எர் கொமடோ வீ.பீ பாலசுரிய விமானப்படை மட்டக்களப்பு முகாமின் மட்டளை அதிகாரி விங் கமான்டர் விதான அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.