ஹிமதுராவ விஹாரை புதிய புனித ஸ்தலத்தை மற்றும் கெமுனு முன் பள்ளியில் திறந்து வைத்தார்.

அம்பாறை ஹிமதுராவ  விஹாரையில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித ஸ்தலமும்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அபேயபுர கமுனு பாடசாலைக் கல்விக் கட்டடமான  கட்டடமும்    விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபிலா ஜெயபதி அவர்களின் 2017 அக்டோபர் 19 ஆம் திகதி   திறந்து வைக்கப்பட்டது.

கமனு  முன் பள்ளி மற்றும் ஹிமதுராவ விஹாரை  வளர்ச்சி  திட்டம்  விமானப்படை அம்பாறை முகாமின் கட்டளை அதிகாரி   குருப் கெப்டன் சந்திம அவர்கள்  வழிகாட்டலின் கீழ்  நடாத்தப்பட்டது.

இன் நிகழ்வூக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவவி    திருமதி அனோமா ஜெயம்பதி  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டார்கள்.

Shrine  at Himidurawa Temple



Gamunu preschool Abayapura ,Ampara
  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.