முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப்போட்டி- 2011

முகாம்களுக்கிடையில் இடம்பெற்ற ஹொக்கி சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஏகல முகாமனது வெற்றிபெற்றதுடன் போட்டியானது 05.06.2011ம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமினுள் இடம்பெற்றது.

எனவே இங்கு இறுதிப்போட்டியில் ஏகல விமானப்படை முகாமானது ,அநுராதபுர விமானப்படை  ரெஜிமென்ட் பிரிவினை 7 வீரர்கள் மற்றும் 11 வீரர்கள் பங்குபற்றும்  இரு போட்டிகளிலும்  தோல்வியடையச்செய்து வெற்றியினை சுவீகரித்துக்கொண்டனது.

மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் SSP சுமித் எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் பொதுப்பொறியியல் இயக்குனர்  " எயார் வைஸ் மார்ஷல்" BLW  பாலசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட அதேநேரம் இலங்கை விமானப்படை ஹொக்கி சங்கத்தின் தலைவர் "எயார் வைஸ் மார்ஷல்" KVP ஜயம்பதி, விமானப்படை விளையாட்டுத்துறை அதிகாரி "எயார் கொமடோர்"  OFHV  பெர்னான்டு ,ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்"  LP குணவர்தன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.