தேசிய புதியவர்களை மல்யுத்த சாம்பியன்ஷிப்

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதிலிருந்து 19 ஆம் திகதி வரை டொரிங்டொன் உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்ற தேசிய புதியவர்களை மல்யுத்த சாம்பியன்ஷிப் விமானப்படை வீராங்களைகள் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் மல்யுத்த வீராங்களைகள் 02 தங்கம், 03 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வெற்றி பெற்றது.

மேலும்,  ஆண்கள் மல்யுத்த வீரர்கள் ஒரு தங்க பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றனர்.

தங்க பதக்கங்கள்
எல்.ஏ.சி.  அபேசேகர டப்.ஜி.எஸ்.என்.டி.       -     61 Kg   
எல்.ஏ.சி. செனவிரத்ன ஜி.ஜி.ஜி.எஸ்.    -    55 Kg   
ஏ.சி. பெரேரா சி.என்.எம்.    -     63 Kg   

வெள்ளி பதக்கங்கள்
எல்.ஏ.சி.   சேதனா ஆர்.எம்.எஸ்.எஸ்.     -     75 Kg   
ஏ.சி. பிரியங்கிகா ஆர்.எம்.எம்.     -     53 Kg   
ஏ.சி. மல்ஷிகா ஐ.ஏ.ஐ    -     48 Kg   

வெண்கல பதக்கம்
 எல்.ஏ.சி . சம்பத் டப்லிவூ.  -     74 Kg   
    
சிறந்த மகளிர் தொழில்நுட்ப மல்யுத்த வீராங்களை
ஏ.சி. பெரேரா சி.என்.எம்.  -     63 Kg  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.