மட்டக்களப்பு முகாமின் பொசன் கொண்டாட்டம்

இலங்கை விமானப்படை மட்டக்களப்பு முகாமானது, முகாமின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சிவில் உத்தியோகத்தர்களுடன் இணைந்து கடந்த பொசான் பண்டிகையினை கொண்டாடியது.

எனவே விழாவானது மட்டக்களப்பு ஷிறீ மங்கலாராமய விகாரையின் பீடாதிபதி கௌரவ அன்பிடிய சுமானந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற பிரித் உபதேசத்துடன் ஆரம்பமானது.

மேலும் இப்பண்டிகையானது அநுராதபுரம் மிகிந்தளை பிரதேசத்துக்கு மகிந்த தேரர் பௌத்த மதத்தினை கொண்டு வந்ததை முன்னிட்டு கொண்டாடப்படுவது விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.