வீரவில விமானப்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் குளம் திறந்து வைக்கப்பட்டது

வீரவில விமானப்படை முகாமில்   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் குளம் திறந்து விழா விமானப்படை தளபதி ஏர்  மார்ஷல் கபில ஜெயபதி அவர்களின் தலைமையில்  2017 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி  நடைபெற்றது.

விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் ஏர் கொமோடோர் ருச்சீரா சமரசிங்க வீரவில முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் அஷோக  வரகாகொட மற்றும் அதிகாரிகள் பிற அணிகளிள் இதற்காக கழந்துகொன்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.