விமானப்படை பீ.அய்.ஏ முகாம் தனது 20 வது ஆண்டு நிறைவூ கொன்டாட்டப்படுகிறது.

இலங்கை விமானப்படை நிலையம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (பி.ஐ.ஏ) முகாமில்  20 வது ஆண்டு நிறைவை 2018  ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம்திகதி கட்டளை அதிகாரி குருப் கெப்டன்   எஸ்.என்  பெர்னான்டோபுல் வழிகாட்டலின் கீழ் கொண்டாடுகிறது.

இந்த தினத்துக்கான  2018 ஆம்ஆன்டு ஜனவரி 22 ஆம் திகதி  உன்னாரவ குழந்தைகள் வீட்டில் ஒரு சிரமதான திட்டம் மற்றம் இரத்த தானம் திட்டம்  நடத்தப்பட்டது.

ஆண்டு தொடர்களின் தொடக்கம்  கட்டளை அதிகாரியின்  ஆண்டுத் தின அணிவகுப்பை பரிசோதித்தார்கள். அதன்பிறகு விளையாட்டுத் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.