இல. 09 தாக்குதல் ஹெலிகொப்டர் பிரிவின் சமூக சேவை திட்டம் ஒன்று

ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின்  இல. 09 தாக்குதல் ஹெலிகொப்டர் பிரிவூ 23 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டத்தின் கல்ஒய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 23 ஆம் திகதி ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் மட்டளை அதிகாரி குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இல. 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கே.எம்.எஸ்.பி.பி. குலதுங்க அவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த வீடு ஐந்து குழந்தைகளின் தாயான திருமதி.தாமிகாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.